2024 ஆண்டிற்கான Kids Athlatics போட்டியில் பாத்திமா பாலிகா மகா வித்தியாலய தரம் மூன்று மாணவிகள் தனி பெண்கள் பிரிவில் வலய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்திற்கு பெருமை சேர்த்த மாணவிகள் கௌரவிப்பு
இவ்வருடம் பாத்திமா பாலிகா மகா வித்தியாலய மாணவிகள் தனி பெண்கள் பிரிவில் வலய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.






