தி/கிண்/பாத்திமா பாலிகா மஹா வித்தியாலயம்

சிறுவர் தின வாழ்த்துக்கள் 2024

chill33.jpg
whatsapp-image-2024-10-25-at-09.12.50_2ea76284.jpg

பிரதி அதிபர் செய்தி

MMK.பாத்திமா

கல்வி அமைச்சின் பாடசாலை வலையமைப்பு கிளையுடன் இணைந்து ‘இணைய உலகில் பிரவேசிப்போம்’ எனும் வேலைத்திட்டத்திற்காக நடாத்தப்பட்ட பாடசாலைகளுக்கான இணைய உருவாக்கத்திற்கான மாணவர்கள் மற்றும் ஆசிர்யர்களை பயிற்றுவித்து சிறப்பாக செய்து முடிக்க பலவகைகளிலும் உதவிய அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அத்தோடு இப்பயிற்சியை முன்னின்று வழிநடாத்துகின்ற ‘Cyber Lowata Piyapath’ ’ குழுவினருக்கும் இப்பயிற்சி நெறியின், வளவாளர் திரு. எம்.நேரு அவர்களுக்கும் எனது விசேட நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன.

மேலும் இன்றைய நவீன உலகின் தேவை நிமித்தம் எதிர்கால சந்ததியினரை ‘இணைய உலகில் பிரவேசிப்போம்’ எனும் வேலைத்திட்டத்தினூடாக தொழில் சந்தைக்கு இட்டுச் செல்லல் எனும் நோக்கம் வரவேற்கத்தக்கது.

அத்தோடு இத்திட்டத்தினுள் எங்கள் பாடசாலையும் இணைந்துள்ளமையையிட்டும் இதற்காக அணுசரனை வழங்கிய அனைவருக்கும் பாடசாலை சார்பாகவும் பிரதி அதிபர் என்ற வகையிலும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன.;

MMK.பாத்திமா
பிரதி அதிபர்
தி/கிண்/பாத்திமா பாலிகா மஹா வித்தியாலயம.