தி/கிண்/பாத்திமா பாலிகா மஹா வித்தியாலயம்

சிறுவர் தின வாழ்த்துக்கள் 2024

chill33.jpg
whatsapp-image-2024-10-25-at-09.12.50_2ea76284.jpg

1992 - 1998

திரு எஸ். எம். அனிபா

பாடசாலையின் முதலாவது அதிபராக திரு. எஸ்.எம். அனிபா அவர்கள் நியமிக்கப்பட்டார். இவர் சுமார் இப்பாடசாலையில் ஆறு வருடங்கள் கடமையாற்றினார்

2002 - 2012

AR.சுல்தான்

இவர் பாடசாலையின் நான்காவது அதிபராக கடமையாற்றினார். இவர் இப் பாடசாலையில் தொடர்ச்சியாக பத்து வருடங்கள் தனது சேவையை மேற்கொன்டார். இவரது காலப்பகுதியில் இப்பாடசாலையின் தரமுயர்தல், அபிவிருத்தி, விளையாட்டுத்துறை போன்ற வற்றின் வளர்ச்சியில் இவரது பங்கு அளப்பரியது. மற்றும் மாணவர்கள் பல்வேறு சாதனைகளைப் படைக்கவும் வழிவகுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

2012-2022

AR.சாதிகீன்

இவர் பாடசாலையின் ஐந்தாவது அதிபராக கடமையாற்றினார். இவர் இப் பாடசாலையில் தொடர்ச்சியாக பத்து வருடங்கள் தனது சேவையை மேற்கொன்டார். இவரது காலப்பகுதியில் இப்பாடசாலையின் தரமுயர்தல் அதாவது இரண்டாம் நிலையில் இருந்து 1C பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

2022 - இன்று வரை

அப்துல் பரீட் லரீப்