பள்ளியின் அதிகாரபூர்வ நிறங்களாக கரும் சிவப்பு ,வெள்ளை ஆகிய வண்ணங்களைப் பயன்படுத்துகிறோம். பள்ளி சீருடைகள் பள்ளிக் கொடிகள் மற்றும் ஏனைய பள்ளி நிகழ்வுகளின் அனைத்து அம்சங்களிலும் இந்த வண்ணங்கள் அடையாள வண்ணங்களாகப் பயன்படுத்துகிறோம்.
| கரும் சிவப்பு | வெள்ளை |






