தி/கிண்/பாத்திமா பாலிகா மஹா வித்தியாலயம்

சிறுவர் தின வாழ்த்துக்கள் 2024

chill33.jpg
whatsapp-image-2024-10-25-at-09.12.50_2ea76284.jpg

 

அருளாளன் நீயே அன்பாளன் நீயே
அகிலமெல்லாம் காத்தளிக்கும் ஏகனும் நீயே
அருளாளன் நீயே..

அன்னை மொழி தந்தை மொழி நாளும் கற்போமே
நல்ல ஆசிரியர் இனிய மொழி நாமும் கற்போமே
பாத்திமா பாலிகா பாரில் உயரவே
பாத்திமா பாலிகா பாரில் உயரவே
அருள் புரிவாயே இறைவா உன் கருணை சொல்லவே
இறiவா…இறiவா…இறiவா….இறiவா..

அருளாளன் நீயே அன்பாளன் நீயே
அகிலமெல்லாம் காத்தளிக்கும் ஏகனும் நீயே
அருளாளன் நீயே

அன்பு பண்பு சேர்ந்த கலை நாளும் கற்போமே
வல்ல நாயன் சொன்ன மறைவழியில் வாழ்ந்திடுவேமே
தூய வழி எங்கள் வழி என்று பாடவே
தூய வழி எங்கள் வழி என்று பாடவே
அருளாளன் நீயே

அருளாளன் நீயே அன்பாளன் நீயே
அகிலமெல்லாம் காத்தளிக்கும் ஏகனும் நீயே
அருளாளன் நீயே