தி/கிண்/பாத்திமா பாலிகா மஹா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 2025.02.25 திகதி செவ்வாய்க் கிழமையன்று சிறப்பாக நடாத்தி முடிக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையின் அழகிய சூழலில் எமது பாடசாலை அமைந்துள்ளது. கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் முதன்மை மற்றும் இடைநிலை என இரண்டு பிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றது. கிண்ணியா வலயத்தில் முள்ளிப்பொத்தானை கோட்டத்தில் இது மட்டுமே தனி பெண்கள் பாடசாலை என்பதையும் மன மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நவீன சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல் மிக்க கல்விச் சமூகம்
காலத்திற்கேற்ற செயற்பாடுகளை திட்டமிட்டு ஒன்றிணைந்து நேர்மையுடனும் செயற்றிறனுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றுவதன் மூலம் அறிவுசார் சமூகமொன்றைக் கட்டியெழுப்புதல
தி/கிண்/பாத்திமா பாலிகா மஹா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 2025.02.25 திகதி செவ்வாய்க் கிழமையன்று சிறப்பாக நடாத்தி முடிக்கப்பட்டது.