தி/கிண்/பாத்திமா பாலிகா மஹா வித்தியாலயம்

சிறுவர் தின வாழ்த்துக்கள் 2024

chill33.jpg
whatsapp-image-2024-10-25-at-09.12.50_2ea76284.jpg
அனுமதிப்பத்திம் வழங்கும் வைபவம்

அனுமதிப்பத்திம் வழங்கும் வைபவம்

Admission Issdue - 2024  (GCE A/L)


இவ்வருடம் -2024 பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில்  (GCE A/L)    க.பொ.த (உ.த) பரீட்சை எழுதவிருக்கும் மாணவிகளுக்கான அனுமதிப்பத்திம் வழங்கும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது .


இந் நிகழ்வில் பரீட்சை எழுதவிருக்கும் மாணவிகளுக்கு ஊக்குவிப்புக்  கருத்துக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்ததோடு பாடசாலையின் அதிபர்இ ஆசிரியர்கள்இ பாடசாலை மாணவிகள்இ மற்றும் தங்கள் வகுப்பாசிரியர்களால் கௌரவிக்கவும் பப்பட்டார்கள். அத்தோடு அவர்களுக்கு நினைவுச்சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டது.

Latest News

2025 House Meet

தி/கிண்/பாத்திமா பாலிகா மஹா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 2025.02.25 திகதி செவ்வாய்க் கிழமையன்று சிறப்பாக நடாத்தி முடிக்கப்பட்டது.

அனுமதிப்பத்திம் வழங்கும் வைபவம்

Admission Issdue - 2024  (GCE A/L)


இவ்வருடம் -2024 பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில்  (GCE A/L)    க.பொ.த (உ.த) பரீட்சை எழுதவிருக்கும் மாணவிகளுக்கான அனுமதிப்பத்திம் வழங்கும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது .

9A சித்தியைப் பெற்று சாதனை படைத்தத மாணவிகள் கௌரவிப்பு -2024

2023 (GCE O/L  )சாதாரன தரப் பரீட்சையில் 9A சித்தியைப் பெற்று சாதனை படைத்து பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்திற்கு பெருமை சேர்த்த மாணவிகள் கௌரவிப்பு

2024 ஆண்டிற்கான Kids Athlatics போட்டி

2024 ஆண்டிற்கான Kids Athlatics  போட்டியில் பாத்திமா பாலிகா மகா வித்தியாலய தரம் மூன்று மாணவிகள் தனி பெண்கள் பிரிவில் வலய மட்டத்தில் முதலாம் இடத்தைப்  பெற்று பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்திற்கு பெருமை சேர்த்த மாணவிகள் கௌரவிப்பு