செய்திகள்
தி/கிண்/பாத்திமா பாலிகா மஹா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 2025.02.25 திகதி செவ்வாய்க் கிழமையன்று சிறப்பாக நடாத்தி முடிக்கப்பட்டது.
Admission Issdue - 2024 (GCE A/L)
இவ்வருடம் -2024 பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் (GCE A/L) க.பொ.த (உ.த) பரீட்சை எழுதவிருக்கும் மாணவிகளுக்கான அனுமதிப்பத்திம் வழங்கும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது .
2023 (GCE O/L )சாதாரன தரப் பரீட்சையில் 9A சித்தியைப் பெற்று சாதனை படைத்து பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்திற்கு பெருமை சேர்த்த மாணவிகள் கௌரவிப்பு
2024 ஆண்டிற்கான Kids Athlatics போட்டியில் பாத்திமா பாலிகா மகா வித்தியாலய தரம் மூன்று மாணவிகள் தனி பெண்கள் பிரிவில் வலய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்திற்கு பெருமை சேர்த்த மாணவிகள் கௌரவிப்பு






