2023 (GCE O/L )சாதாரன தரப் பரீட்சையில் 9A சித்தியைப் பெற்று சாதனை படைத்து பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்திற்கு பெருமை சேர்த்த மாணவிகள் கௌரவிப்பு
இவ்வருடம் பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் 2023 (GCE O/L ) சாதாரன தரப் பரீட்சையில் 9A சித்தியைப் பெற்று இரண்டு மாணவிகள் சாதனை படைத்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதனால் இம் மாணவிகள் தங்கள் பெற்றோர்கள் முன்னிலையில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை மாணவிகள், மற்றும் தங்கள் வகுப்பாசிரியர்களால் கௌரவிக்கப்பட்டார்கள். அத்தோடு அவர்களுக்கு நினைவுச்சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டது.






