தி/கிண்/பாத்திமா பாலிகா மஹா வித்தியாலயம்

சிறுவர் தின வாழ்த்துக்கள் 2024

chill33.jpg
whatsapp-image-2024-10-25-at-09.12.50_2ea76284.jpg
க.பொ.த (உ.த) பரீட்சை பெறுபேறு

க.பொ.த (உ.த) பரீட்சை பெறுபேறு

சாதனையாளர்கள் கெளரவிப்பு நிகழ்வு

இன்று எமது தி/கிண்/பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் 2022/2023 GCE A/L பரீட்சையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு வலயக்கல்விப்பாளர் திரு.A.நசூகர் கான் அவர்களின் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் வலயக்கல்வி அதிகாரிகள், அதிபர். பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர். இவ்விழாவின் போது வலயக்கல்விப்பாளர் மற்றும் வலயக்கல்வி அதிகாரிகளால் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், வலயக்கல்விப்பாளர் மற்றும் வலயக்கல்வி அதிகாரிகளால் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், வெற்றிபெற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் வாழ்த்தப்பட்டு, பாராட்டப்பட்டார்கள்